சேவைகள்

வீசா பரிந்துரை
தகல் தொழில்நுட்ப துறை தொடர்பான கம்பனிகளுக்கான வீசா பரிந்துரை
தொழில் நோக்கங்களுக்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) நிறுவனங்களுக்கு வீசாக்களைப் பெற்றுக் கொள்ளல் – நீங்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சிலிருந்து பரிந்துரைக் கடிதமொன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பரிந்துரைக் கடிதத்தினை குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
நீங்கள் பின்வரும் ஆவணங்களை மீளாய்வுக்காகச் சமர்ப்பித்தல் வேண்டும். கீழேகுறிப்பிடப்பட்ட சரிபார்ப்புப் பட்டியலிலுள்ள அனைத்து ஆவணங்களையும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம். மாற்றாக, தேவையான ஆவணங்களின் மூலப் பிரதிகளை டிஜிட்டல் பொருளாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கலாம்.
- மின்னஞ்சலின் தலைப்பு (Subject): "தொழில் நோக்கங்களுக்காக விசா பரிந்துரை - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) நிறுவனங்கள்" எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.
- foreign-visa@mot.gov.lk
தொலைத் தொடர்பாடல் (Telecommunication) துறை தொடர்பான கம்பனிகளுக்கான வீசா பரிந்துரை
தொலைத் தொடர்பாடல் (Telecommunication) துறை நிறுவனங்களுக்கு வீசாக்களைப் பெற்றுக் கொள்ளல் – நீங்கள் டிஜிட்டல் பொருளாதார அமைச்சிலிருந்து பரிந்துரைக் கடிதமொன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பரிந்துரைக் கடிதத்தினை குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
நீங்கள் பின்வரும் ஆவணங்களை மீளாய்வுக்காகச் சமர்ப்பித்தல் வேண்டும். கீழேகுறிப்பிடப்பட்ட சரிபார்ப்புப் பட்டியலிலுள்ள அனைத்து ஆவணங்களையும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம். மாற்றாக, தேவையான ஆவணங்களின் மூலப் பிரதிகளை டிஜிட்டல் பொருளாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கலாம்.
- மின்னஞ்சலின் தலைப்பு (Subject): "தொழில் நோக்கங்களுக்காக விசா பரிந்துரை - தொலைத் தொடர்பாடல் (Telecommunication) நிறுவனங்கள்" எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.
- foreign-visa@mot.gov.lk