உங்கள் Fuel QR தொடர்பாக பிரச்சினையா?
தேசிய எரிபொருள் அனுமதி (QR) பதிவு அல்லது பயன்படுத்துவதில் ஏதேனும் சிரமங்களை நீங்கள் சந்தித்து வருகிறீர்களானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி எங்களுக்கு தெரிவிக்கவும். உங்கள் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நாங்கள் உறுதியாக உள்ளோம்.
Form இணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhIx0GxYpvkWbTI9gKBXe_x9no1vqUzFgOHJWmidFUZDyTow/viewform?usp=header
மோசடிகளை கவனிக்கவும்:
ஆன்லைனில் பரவி வரும் போலியான Google Forms மற்றும் இணைப்புகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க, மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் மட்டுமே Form-ஐ பயன்படுத்தவும்.சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் அல்லது அதிகாரப்பூர்வமற்ற Forms-ல் உங்கள் தகவல்களை அளிக்க வேண்டாம்.
அதிகாரப்பூர்வ Fuel Pass QR - https://fuelpass.gov.lk/login