Skip to main content

ஆட்களைப் பதிவு செய்யுல் திணைக்களம் (DRP)

1968 ஆம் ஆண்டு யூன் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்தல் சட்டம் அங்கிகரிக்ப்பட்டது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்தல் தொடர்பான ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கு ஆட்களைப் பதிவு செய்தல் திணைக்களம் தாபிக்கப்பட்டது. இச் சட்டம் 1991 ஆம் ஆண்டு ஏப்றல் மாதம் 5 ஆம் திகதி முதல் செயற்பாட்டில் உள்ளது. ஒழுங்குவிதிகள், கட்டளைகள் மற்றும் அறிவித்தல்கள் ஊடாக ஆட்களைப் பதிவு செய்தல் திணைக்களத்தின் சட்ட பின்னணி வழங்கப்படுகின்றது.

இணையதளம்: https://www.drp.gov.lk