

Government Payment (GovPay)
அனைத்து அரசாங்க கட்டணங்களையும் மின்வழி (ஆன்லைன்) மூலம் பொதுமக்கள் செலுத்தக்கூடிய வகையில் GovPayயை செயல்படுத்தும் பணியை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

DIGIECON 2030
DIGIECON 2030, 2023 அக்டோபர் 11ஆம் தேதி முதல் நவம்பர் மாத நடுப்பகுதி வரை நடைபெறுகிறது மற்றும் Digital Economy Strategy 2030 ஐ அறிமுகப்படுத்துகிறது. இது இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தொழில் சங்கங்களுடன் இணைந்து நடத்தப்படும் நிகழ்வுகளின் தொடராக அமைந்துள்ளது.






